tag:blogger.com,1999:blog-4097311713401314287.post7492962245250522093..comments2023-09-11T07:41:22.429-07:00Comments on மீன்துள்ளியான்: இளையராஜாவின் இசைமீன்துள்ளியான்http://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-59140473996547873212010-02-24T14:22:17.564-08:002010-02-24T14:22:17.564-08:00சக்களத்தி பாடல்களை இங்கே கேட்கலாம் :
http://www.th...சக்களத்தி பாடல்களை இங்கே கேட்கலாம் :
http://www.thiraipaadal.com/albums/ALBIRR00081.html
மட்டுமல்ல, எல்லா ராசா பாட்டுக்களும் (அதாவது, தமிழ்) இங்கே இருக்குங்க :-)app_enginehttp://forumhub.mayyam.com/hub/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-22046775154782041882009-12-05T13:21:32.708-08:002009-12-05T13:21:32.708-08:00வருகைக்கு நன்றி சித்ரா ... நீங்க சொல்லுறது உண்மை த...வருகைக்கு நன்றி சித்ரா ... நீங்க சொல்லுறது உண்மை தான் ..மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-70883801443658750482009-12-05T13:14:21.961-08:002009-12-05T13:14:21.961-08:00Ilaiyaraja is a treasure. ஒரு பதிவு போதாது. காதல்...Ilaiyaraja is a treasure. ஒரு பதிவு போதாது. காதல் பாடல்கள், நகைச்சுவை, சோக பாடல்கள் என்று பல வாரியாக பிரித்து அதற்கே தனி ப்ளாக் போடலாம்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-52664133852375153502009-12-05T09:01:52.053-08:002009-12-05T09:01:52.053-08:00wow wonderfull song, we are same catogory, take ca...wow wonderfull song, we are same catogory, take careFelix Rajhttps://www.blogger.com/profile/09438741825197249329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-92092867101365443572009-12-04T20:57:22.625-08:002009-12-04T20:57:22.625-08:00நன்றி தமிழுதயம்நன்றி தமிழுதயம்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-33551134996886705622009-12-04T19:18:25.339-08:002009-12-04T19:18:25.339-08:00சக்களத்தி என்ற படத்தில் அப்பாடல் இடம் பெற்றுள்ளது...சக்களத்தி என்ற படத்தில் அப்பாடல் இடம் பெற்றுள்ளது. மேலும் அதே படத்தில்"வாடை வாட்டுது. ஒரு போர்வை கேட்குது" என்ற மிக அற்புதமாக இருக்கும்tamiluthayamhttp://www.tamiluthayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-15022256568327145172009-12-04T10:38:18.523-08:002009-12-04T10:38:18.523-08:00அண்ணே வருகைக்கு நன்றி .... பார்ப்போம் நீங்க சொல்லு...அண்ணே வருகைக்கு நன்றி .... பார்ப்போம் நீங்க சொல்லுறது நடக்குதானு

இன்னும் கொஞ்சம் அப்படின்னு யோசிச்ச மலையோரம் மயிலே விளையாடும் குயிலே , கரகாட்டகாரன் பட பாடல்கள் , மம்மி பேரு மாறி என் ஊரு வேளச்சேரி அப்படின்னு ஒரு பாட்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்துல உண்டு (கொஞ்சம் நகைச்சுவையான பாட்டு ).மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-65057447214514769212009-12-04T10:24:45.205-08:002009-12-04T10:24:45.205-08:00(காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட...(காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட்டுகிறது )//

என்னது, காதலியெல்லாம் பிடிச்சு கொண்டு வந்து கையிலயா கொடுக்க முடியும்... அதுக்கெல்லாம் காத்துக்கிட்டு இருக்காம, காதலியப்பா ... இங்கே என்ன பொண்ணுங்களுக்கா பஞ்சம், நீ வேற நெம்பாஆஆஆ நல்ல பையனா இருக்கே... :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-39657366701587302192009-12-04T10:19:28.007-08:002009-12-04T10:19:28.007-08:00ரொம்ப சிலாகிச்சு எழுதியிருக்கே. இன்னும் நிறைய பாடல...ரொம்ப சிலாகிச்சு எழுதியிருக்கே. இன்னும் நிறைய பாடலகள் இருக்கே, அதனையும் சேர்த்திருக்கலாம்.

வித்தியாசமா மனசில நின்ற பாடலகளை வைத்து தைத்திருக்கிறாய். :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com