Monday, November 16, 2009

உணவகங்கள் மடிவாலா மற்றும் BTM பெங்களூர்

பொதுவாக தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பெங்களூர் செல்லுவதற்கு தயங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உணவு .
ஆனால் மடிவாலா ,BTM மற்றும் அல்சூரில் வாழும் மக்களுக்கு பொதுவாக இந்த பிரச்சினை கிடையாது .
இந்த இடங்களில் சிறந்த தமிழ் உணவகங்களை பற்றி ஒரு சின்ன பதிவு
முதலில் மாருதி நகர் ,
காரைக்குடி :
இது தான் இங்கே நம்பர் 1 . இந்த கடை ஸ்பெஷல் இடியப்பம் , பொடி தோசை .
இரவு 8 மணிக்கு ஆரம்பிச்சா 10.30 வரைக்கும் கடை இருக்கும் . எப்போ போனாலும் கூட்டம்தான் . வாய்க்கும் பாக்கெட்டுக்கும் நிறைவான ஒரு உணவகம் .

பொங்கல் :
இந்த கடைல தோசை தான் சூப்பர் .. விதவிதமா தோசை போடுவாங்க . தஞ்சாவூர் , மல்லி , பொடி , ரவ , பொடிமசாலா , ரவமாசலா அப்படின்னு . விலை கொஞ்சம் அதிகம் . கூட்டமும் கூட

இந்த ரெண்டு தவிர ராஜேஸ்வரி மற்றும் காவேரி உணவகங்களும் நல்ல இருக்கும்

அல்சூர் :
PPP பவன் :
இங்கே டிபன் அயிட்டங்கள் எல்லாம் நல்ல இருக்கும் .

5 comments:

  1. மடிவாலான்னு வந்து பாத்தா அத பத்தி ஒன்னுமே இல்லை :(

    ReplyDelete
  2. //maruthi nagar madiwala thana kitta thatta //

    kaveri mess , rajeswari pathi solli irukaene ..
    ankae ellam saapitathu illai.. athan perusa atha pathi eluthala

    ReplyDelete
  3. அல்சூர் :
    PPP பவன் :

    can u give the corect land mark pls..

    ReplyDelete
  4. /// PPP pavan/

    lakshmipuram 17th E Cross road

    CMH ரோட்ல அல்சூர் ஏரில இருந்து வந்த ஒரு சுடுகாடு இருக்குது . அந்த சுடுகாடு முடிஞ்சதும் ஒரு சின்ன ஜங்ஷன் வரும் . ஒரு ரோடு இந்திரா நகர் பஸ் டிப்போக்கு போகும் .. இன்னொரு ரோடு அல்சூர் உள்ளே போகும் .. அந்த அல்சூர் ரோட்ல பொய் கேளுங்க . இல்லேன்னா போகும் போது எனக்கு போன் பண்ணுங்க 9894700676

    ReplyDelete
  5. ok ok i got it
    thank you..

    ReplyDelete