Thursday, January 7, 2010

காத்திருப்பதும் சுகமே


கால் கடுக்க நண்பனுக்காக
திரை அரங்கிலும்
ஒவ்வொரு பேருந்தையும்
தனக்கானது என்ற தவிப்புடன்
மழை பெயும் நேரத்தில்
தனிமையில் அவளுக்காகவும்
வயிறு கொதிக்கும் நேரத்தில்
வர வேண்டிய ஒரு காபி வடைக்கும்
தேர்வு முடிவுக்காக வயிற்றில்
உருளும் பீதியுடன்
காத்திருக்கும் கண நேரம்
கன நேரமானாலும்
காத்திருப்பதும் சுகமே .

10 comments:

  1. அழகான கவிதை....

    எந்த நிகழ்ச்சியானும் காத்திருப்பில் தனி சுகமே....

    ReplyDelete
  2. உண்மைதாங்க

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க கவிதை...

    ReplyDelete
  4. உங்கள் கவிதை ஒவ்வொன்றும் மெருகேறி கொண்டே வருகிறது. புகை படமும், கவிதை கருத்தும் அருமை.

    ReplyDelete
  5. என்னாத்தை சொல்ல, நல்லா வந்திருக்வே ...

    அந்த பேருந்து காத்திருப்பு, எப்பவோ நான் செய்ததை வாசிக்கும் பொழுது எனது நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது :)

    ReplyDelete
  6. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
    நல்ல கவிதை.

    ReplyDelete
  7. romba kevalam irruka machan....yenku vomit varamari irruku

    ReplyDelete