Tuesday, March 23, 2010

வீர வணக்கம்

வீர வணக்கம்



மானத்துடன் வாழ்ந்து நாட்டிற்காக போராடி கொண்ட கொள்கைக்காக இதே நாளில் 1931 ஆம் ஆண்டு உயிர் நீத்த மாவீரர்கள் பகத் சிங் , ராஜ குரு , சுகதேவ் ஆகியோருக்கு வீர வணக்கம்

9 comments:

  1. வந்தே மாதரம்!

    ReplyDelete
  2. ரொம்ப பிஸி போல. ரொம்ப நாட்கள் கழித்து பதிவு போட வந்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சொல்லுவோம் ரிப்பீட்டு வந்தே மாதரம்

    ReplyDelete
  4. ஆமா சித்ரா அக்கா கொஞ்சம் பிஸிதான் .. நன்றி மக்களே

    ReplyDelete
  5. தம்பிக்கு வணக்கம்,
    உனது வீரவணக்கம் செய்தியைப் பார்த்தேன்.சிலர் அதற்கு வந்தேமாதரம் சொல்லியிருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மக்களுக்கு உந்துசக்தியாயிருந்த இந்திய தேசிய உணர்வு பின்னாளில் முதலாளித்துவத்தின் நலன் நாடும் வகையில் கட்டமைக்கப்பட்டு பிற்போக்கானதாக மாறிப்போய்விட்டது. பாடப்புத்தகங்களில் பகத்சிங்கை அறிந்து கொண்டவர்களுக்கு இந்திய தேசிய உணர்வு பொங்குவதில் ஆச்சர்யமில்லை. தனது தோழர்களோடு பகத்சிங் முழங்கியதை கேளுங்கள் " புரட்சி ஓங்குக! ஏகாதிபத்தியம் ஒழிக! லெனின் பெயர் ஒருபோதும் அழியாது! கம்யூனிஸ்ட் அகிலம் வாழ்க! புரட்சி ஓங்குக!"

    ReplyDelete
  6. என்ன பண்றது அண்ணே .மக்களுக்கு வரலாறு அவ்வளவு தான்.. நீங்க சொன்ன DYFI விடயத்தை சொல்லலாம் என்று இருந்தேன் . நேரமில்லா காரனத்தால் வீர வணக்கத்துடன் முடிச்சிட்டேன்

    ReplyDelete
  7. நினைத்து பார்த்தல் நல்ல விஷயம்.

    உங்களின் தொடர் பதிவுக்கு என் பதிவு, என் ப்ளாகில். தாமதத்திற்கு வருத்தம்

    ReplyDelete
  8. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete