கால் கடுக்க நண்பனுக்காக
திரை அரங்கிலும்
ஒவ்வொரு பேருந்தையும்
தனக்கானது என்ற தவிப்புடன்
மழை பெயும் நேரத்தில்
தனிமையில் அவளுக்காகவும்
வயிறு கொதிக்கும் நேரத்தில்
வர வேண்டிய ஒரு காபி வடைக்கும்
தேர்வு முடிவுக்காக வயிற்றில்
உருளும் பீதியுடன்
காத்திருக்கும் கண நேரம்
கன நேரமானாலும்
காத்திருப்பதும் சுகமே .
அழகான கவிதை....
ReplyDeleteஎந்த நிகழ்ச்சியானும் காத்திருப்பில் தனி சுகமே....
Arumai
ReplyDeleteஅருமை
ReplyDeleteசுகமே ....
ReplyDeleteஉண்மைதாங்க
ReplyDeleteநல்லா இருக்குங்க கவிதை...
ReplyDeleteஉங்கள் கவிதை ஒவ்வொன்றும் மெருகேறி கொண்டே வருகிறது. புகை படமும், கவிதை கருத்தும் அருமை.
ReplyDeleteஎன்னாத்தை சொல்ல, நல்லா வந்திருக்வே ...
ReplyDeleteஅந்த பேருந்து காத்திருப்பு, எப்பவோ நான் செய்ததை வாசிக்கும் பொழுது எனது நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது :)
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
ReplyDeleteநல்ல கவிதை.
romba kevalam irruka machan....yenku vomit varamari irruku
ReplyDelete