படித்ததையும் பார்த்ததையும் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ள
Saturday, January 2, 2010
காத்திருக்கும் வெறுமை
ஒற்றைச் சன்னல் ஓரமாய் கசியும் வெளிச்சம் என்றும் பிரியா மேசை நாற்காலி காற்றில் பறக்க துடிக்கும் காகிதம் பொறுமையில்லா மை கசியும் பழைய பேனா இருட்டறை முழுதும் நிரம்பிய மிரட்டும் வெறுமை எப்போதும் காத்திருக்கின்றன ஏன் என்று புரியாமலே
யாருக்காக இருக்கும்? நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
ReplyDeleteசொல்ல வேண்டிய சோகம் சொல்லப் படாமலே, வார்த்தைகளால் வழிந்து விழும் கவிதை அற்புதமாய் வந்து இருந்தது- வெறுமையின்றி
ReplyDeleteSUPER..::))
ReplyDeleteகாத்திருப்புகள் ரசிக்க முடியுது வலி தெரியுது
ReplyDeleteவாழ்த்துக்கள்
அழுத்தமா இருந்துச்சு. நன்றி!
ReplyDeleteயாராவது வந்து எழுதுவாங்கன்னுதான்...
ReplyDeleteவருகைக்கு நன்றி பலா பட்டறை ,றமேஸ்-Ramesh,Thekkikattan|தெகா,ஸ்ரீராம்,tamiluthayam ,அண்ணாமலையா
ReplyDeleteகாத்திருப்பது சிலருக்கு சுகம். சிலருக்கு வலி. சிலருக்கு நல்ல கவிதையின் கரு.
ReplyDeleteதனிமையன் வெறுமை மிக நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு நண்பா,கொஞ்சம் ஆழமாகவும் ...........
ReplyDeleteபுத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.