படித்ததையும் பார்த்ததையும் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ள
Sunday, January 10, 2010
நிரம்பி வழிகிறேன்
நிரம்பி வழிந்தேன் உன் நினைவுகளில் எனை பிரிந்தாய் சூனியமானது வாழ்க்கை உன் நினைவுகளில் கரைந்தும் கரையாத வாழ்வில் நான் நெஞ்சில் புதைந்து அழுதாய் நேற்று என் கனவில் நீ எங்கு இருக்கியோ எப்படி இருக்கியோ என்று தெரியாமலே நிரம்பி வழிகிறேன் உன் நினைவுகளில்
மீன்ஸ் நல்லாருக்கு.. ::)) சந்தித்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteஆமா பலா எனக்கும்தான் ..அடிக்கடி சந்திப்போம்.... நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க அப்படின்னு ஒரு பதிவர் சொல்லுறார் ..
ReplyDeleteஉணர்வுகளில் நிரம்பி வழியுது கவிதை. :-)
ReplyDeleteமீனு, கவிஜா எல்லாம் வர வர ரொம்ப அடர்த்தியா இருக்கு. உன்கிட்டயும் அப்போ சீக்கிரமாவே 'தெளிவுரை' நோட்ஸ் வாங்கிட வேண்டியதுதான் ;)
ReplyDeleteமனசு நிரம்பி வழியுது
ReplyDeleteநினைவுகளில்
கவிதையில்
நிரம்பி கிழே ஊத்திடுச்சு செந்தில்...
ReplyDeleteஉங்க அன்பை சொன்னேன்ப்பா...
ச்சப்ப்பா...
machi, chance illa da! kalakkura
ReplyDeleteநல்லா இருக்கு .. செம பீலிங்..
ReplyDelete