Sunday, January 10, 2010

நெல்லை பதிவர் சந்திப்பு

நெல்லை பதிவர் சந்திப்பு


நெல்லை பதிவர் சந்திப்பு

வரும் தை பொங்கல் விடுமுறையில் நெல்லையில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று நான் விரும்புகிறேன் .
இடம் , தேதி மற்றும் நேரங்களை பதிவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம் .உங்களுக்கு தெரிந்த பதிவர்களையும் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கவும்
அதனால் வர விரும்பும் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் பின்னுட்டத்தில் விருப்ப தேதி மற்றும் நேரங்களை தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கவும் .
அதற்கு ஏற்ப நாம் முடிவு செய்து கொள்ளலாம் .

இடம் : VOC மைதானம் பாளையங்கோட்டை (பாளை பேருந்து நிலையம் அருகில் )
தேதி : 16 சனவரி (சனி கிழமை )
நேரம் : மாலை 5 மணி

மேலதிக தகவலுக்கு http://nellainanban.blogspot.com/2010/01/blog-post_11.html

பின்குறிப்பு : நெல்லை பதிவர்கள் மட்டும் அல்லாது அனைத்து பதிவர்களையும் எதிர்பார்க்கிறோம்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
9894700676

32 comments:

 1. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நெல்லையின் எல்லையை விரிங்கப்பா, இன்னும் கூட்டம் கூடும் ...

  ReplyDelete
 4. நெல்லையில் பதிவர் சந்திப்பா.ரொம்ப சந்தோசம்.

  நல்ல படியா நடத்துங்க.

  ReplyDelete
 5. பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள்

  நெல்லைப்பதிவர்கள் யார் யார் இருக்கிறீர்கள் எனத் தெரிவித்தால் கலந்து கொள்ள வசதியாக இருக்கும் - 16 / 17 காலை 10 மணி அளவில் வைத்துக் கொள்ளலாமே

  ReplyDelete
 6. ஆஹா நல்ல வாய்ப்பு!........என்னால வர முடியலயேன்னு இருக்கு.....கலக்குங்க மக்கா!...

  ReplyDelete
 7. நெல்லையின் எல்லையை விரிங்கப்பா, இன்னும் கூட்டம் கூடும் ..///அதானே எல்லா வட்டாரமும் வலையில சிக்கட்டும்..வாழ்த்துக்கள் மீன்ஸ்..:))

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. இடம் எங்க சந்திப்பு ரயில் நிலையமா அல்லது ஜன்க்சன் தாமிரபரணி கரை யா.

  ReplyDelete
 10. சீனா
  ராம்குமார்-அமுதன் , நீங்க , குப்பன் யாஹூ தற்போதைய நிலைமைப்படி .

  கலந்து கொள்ள விரும்பவர்கள் தயவு செய்து தொடர்பு எண்ணை கொடுக்கவும் ..

  ReplyDelete
 11. //நெல்லையின் எல்லையை விரிங்கப்பா, இன்னும் கூட்டம் கூடும் ..///அதானே எல்லா வட்டாரமும் வலையில சிக்கட்டும்//
  இது பேர்தான் நெல்லை பதிவர் சந்திப்பு .. கலந்து கொள்ள விரும்பும் பதிவர்கள் அனைவரும் வரலாம் .

  ReplyDelete
 12. //இடம் , தேதி மற்றும் நேரங்களை பதிவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம்//

  இதைப் படிச்சுட்டு எல்லோரும் தனித் தனியாய் வெவ்வேறு நேரத்தில் வந்துடப் போறாங்க...

  ReplyDelete
 13. சந்த்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. வாழ்த்துகள் & மகிழ்ச்சி

  ReplyDelete
 15. Tell the correct time nd place , i will be there upto 18 .

  ReplyDelete
 16. கொஞ்சம் பொருது கொள்ளவும் . நாளை முழு விவரங்களையும் பதிவிடுகிறேன் .

  வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே

  ReplyDelete
 17. 2marow i wil leave from chennai , so there is no network my mobile not supporting now . If possible make it 2marow the final venue nd time.

  ReplyDelete
 18. இடம் : VOC மைதானம் பாளையங்கோட்டை (பாளை பேருந்து நிலையம் அருகில் )
  தேதி : 16 சனவரி (சனி கிழமை )
  நேரம் : மாலை 5 மணி

  ReplyDelete
 19. எலே மக்கா..

  நீயும் நெல்லைதானா...சந்தோஷம்டே...

  வாழ்த்துக்கள்.

  என்னால கலந்துகொள்ள இயலாத நிலையில் துபாயில் இருக்கிறேன்.

  நோ..நோ...நான் வரலைங்கறதுக்காக இந்த பஸ் மேல கல் எறியுற வேலைல்லாம் வேண்டாம்.

  :)

  பதிவர்சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. கடேசி பாத்தா...

  மீனு நம்ம தாமிரபரணி மீனுதானா....


  அப்போ நல்லா துள்ளட்டும்....துள்ளட்டும்..

  ReplyDelete
 21. http://nellainanban.blogspot.com/2010/01/blog-post_11.html

  இது பற்றிய முதற்கட்ட அறிவிப்பு இங்கே....

  ReplyDelete
 22. அடடா பெயர்ப்பலகையைப் பார்த்தாலே தாமிரபரணியின் குளிர்ச்சி ,குற்றால சாரல்,பொதிகையின் தென்றல் அனைத்தும் முகத்தை வருடிச் செல்கிறதே.

  சந்திப்பின் முழு விவரமும் பதிடுங்கள்.
  மீந்துள்ளியான்

  ReplyDelete
 23. அண்ணாச்சி அவசியம் பண்ணுவோம் நா வந்த்ரிவேம்வே ..!

  ReplyDelete
 24. அண்ணாச்சி அவசியம் பண்ணுவோம் நா வந்த்ரிவேம்வே ..!

  ReplyDelete
 25. அண்ணாச்சி அவசியம் பண்ணுவோம் நா வந்த்ரிவேம்வே ..!

  ReplyDelete
 26. நெல்லை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. Mmm going to miss it as i'll be out of station till 17th.
  If it is to be held on some later date me the first eyyyyyy
  Anyhow best wishes

  ReplyDelete
 28. Oh sorry FishJump'yan.........

  that day i've some works so only i'm unable to attend ya. Any way all d best to ur mega-meet 2010.......

  take care

  babye

  Cheers
  Jeeva s Pandian
  Mela Neelitha Nallur
  955 1086 007

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்.நடத்திட்டு வந்து படங்களோடு பகிர்ந்து கொள்ளவும்..

  ReplyDelete
 30. அடடா... அடுத்த மாதம்லா ஊருக்கு வர்றேன்.

  நெல்லை பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. வந்துட்டு போன் பண்ணுங்க துபாய்

  ReplyDelete