Saturday, January 2, 2010

காத்திருக்கும் வெறுமை


ஒற்றைச் சன்னல்
ஓரமாய் கசியும் வெளிச்சம்
என்றும் பிரியா
மேசை நாற்காலி
காற்றில் பறக்க
துடிக்கும் காகிதம்
பொறுமையில்லா மை கசியும்
பழைய பேனா
இருட்டறை முழுதும் நிரம்பிய
மிரட்டும் வெறுமை
எப்போதும் காத்திருக்கின்றன
ஏன் என்று புரியாமலே

10 comments:

  1. யாருக்காக இருக்கும்? நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. சொல்ல வேண்டிய சோகம் சொல்லப் படாமலே, வார்த்தைகளால் வழிந்து விழும் கவிதை அற்புதமாய் வந்து இருந்தது- வெறுமையின்றி

    ReplyDelete
  3. காத்திருப்புகள் ரசிக்க முடியுது வலி தெரியுது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழுத்தமா இருந்துச்சு. நன்றி!

    ReplyDelete
  5. யாராவது வந்து எழுதுவாங்கன்னுதான்...

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி பலா பட்டறை ,றமேஸ்-Ramesh,Thekkikattan|தெகா,ஸ்ரீராம்,tamiluthayam ,அண்ணாமலையா

    ReplyDelete
  7. காத்திருப்பது சிலருக்கு சுகம். சிலருக்கு வலி. சிலருக்கு நல்ல கவிதையின் கரு.

    ReplyDelete
  8. தனிமையன் வெறுமை மிக நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. கவிதை நல்லா இருக்கு நண்பா,கொஞ்சம் ஆழமாகவும் ...........
    புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete