Saturday, December 12, 2009

கூட்டத்திலே தனி ஆள்

கூட்டத்திலே தனி ஆள்



காற்று முழுதும் உன் வாசம்

கண்கள் முழுதும் உன் பிம்பம்

நெஞ்சம் முழுதும் உன் காதல்

ஊர் முழுதும் மக்கள் கூட்டம்

நான் மட்டும் தனி ஆளாக

நாம் நினைவுகளில்

எங்கு இருக்கிறாய் என்று தெரியவில்லை

எப்படி இருக்கிறாய் என்று தெரியவில்லை

என் எப்பொழுதும் உன் நினைவாக என்று புரியவில்லை

இதை என் மனம் உணர வழி இல்லை


காதலுடன்

மீன்துள்ளி செந்தில்

12 comments:

  1. உணர்ந்து உருவாகிய கவிதை போல் உள்ளது. அருமை.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சித்ரா .. உணர்ந்து எல்லாம் எழுதவில்லை ... அப்படியே வந்தது ..போட்டாச்சு ..அவ்ளோ தான்

    ReplyDelete
  3. மிகவும் அழகா இருக்கிறது
    நண்பரே.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உன்னுடைய முதல் கவிதை இது என்று நினைக்கிறேன்.. மிகவும் அருமை.. அது சரி.. யாருடைய ஆள் அது??
    நட்புடன்,
    Mr.J

    ReplyDelete
  5. நன்றி ஜான் .. யாருடைய ஆள் அது தெரியலைப்பா தெரியலியே

    ReplyDelete
  6. அழகிய வார்த்தைகள்
    அழகான கவிவரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அழகிய எழுத்து நடை
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி நினைவுகளுடன் -நிகே-

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி கமலேஷ்

    ReplyDelete
  10. மீனு,

    கவிஜா என்ன முதல் முயற்சியா... ?ஆ... ஆ... நடக்கட்டும், நடக்கட்டும் ;-) மென்மேலும் எழுதி கூர்மையாக்கிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ஆமா அண்ணே .. வருகைக்கு நன்றி

    ReplyDelete