மழை பெய்யப்போகிறது
குடை எடுத்து வா
என்றாள்
என் தேவதை
மழை பெய்யாமலே
நனைந்தேன்
அவள் அன்பில்
மழை பெய்கிறது
குடை எடுத்து வா
என்றாள்
என் தேவதை
குடை பிடித்தும்
நனைந்தேன்
ஆம் அவள் கொஞ்சம்
குண்டுதான்
குடை எடுத்து சென்றேன்
மழையும் பெய்தது
குடை பிடித்தும் நனைந்தேன்
அடச்சே
குடையில் ஓட்டை
ஓ.. இது தான் குடைக்குள் மழையா?? நல்ல நகைச்சுவை கற்பனை!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteIdhuadhan... Comedy kavithaiya ? Anyway nalla try..
ReplyDeleteஓட்டை குடை கவிதையில் எங்களையும் நனைய வச்சுட்டீங்க........
ReplyDeleteமுடியலை....
ReplyDeleteஊரே மழையில் நனைகிறது உங்கள் கவிதை மழையில் நானும் நனைந்தேன்......
ReplyDeleteஅப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்..........
ஹஹஹ நகைச்சுவை கவிதை... வாய்விட்டு சிரித்தேன்... இதற்காகவே ஓட்டுபோறேன்...
ReplyDeleteஇந்தமாதிரி நிறைய எழுதுங்க...
ஜெட்லி இதுக்கே முடியலேன்னா எப்படி .. இன்னும் இருக்கு
ReplyDeleteசங்கவி இதோ வரேன்
நாஞ்சில் பிரதாப் நன்றி .. முயற்சி பண்றேன்
முதல் பகுதி கவிதையை அடுத்த பகுதில நீங்களே நையாண்டி பண்ணிட்டீங்களே நியாயமா?
ReplyDeleteகொஞ்சம் நகைச்சுவை இருக்கட்டுமே என்று அப்படி செய்தேன் ..
ReplyDeleteஹாஹாஹாஹா!
ReplyDelete