Thursday, December 17, 2009
மழையோடு மழையாக
மழையில் நனைந்து தண்ணி
சொட்டச் சொட்ட
பேருந்தில் ஏறினேன்
உற்சாகத்துடன்
வழக்கம் போல் தலை குனிந்த
தாமரையாய் என் தேவதை
காத்து இருந்து பூத்த
என் விழிகள்
புன்னகை சொரிந்தன
அவளை நோக்கி
அதிசயமாக என்னை
ஆழ ஊடுருவி
அவள் விழிகள்
என்னை நோக்கின
ஆஹா அடித்தது காதல் பரிசு
இது என் மனது
பேருந்து நிலையத்தில் அவள் அப்பன்
கிடா மீசையுடன்
பேருந்தை விட்டு இறங்கியதும்
ஓட்டம் பிடித்தேன்
அடிப்பாவி இதுக்குத்தான்
இந்த தூண்டிலா என்று
மழையோடு மழையாக
நொந்து கொண்டே
Subscribe to:
Post Comments (Atom)
அதிசயமாக என்னை
ReplyDeleteஆழ உடுருவி
அவள் விழிகள்
என்னை நோக்கின
...........கவனம் அண்ணே........... கவனம்...........
நல்லா இருக்குங்க.
Arumaiyaana kavithai... unga kathai kavithai ellathulaiyume oru nall nagaisuvai ilaiyoduhtu... continue pannunga VaazthukkaL...
ReplyDeleteஹஹஹ... இதெல்லாம் சகஜமுங்க... இதுக்குப்போய் பயந்தா எப்புடி.
ReplyDeleteநல்லாருக்கு
மழைக்கு முன்னாடி நடந்த விவகாரம் என்னாங்க??? ::)))
ReplyDeleteஇதெல்லாம் பாத்த முடியுமா பாஸ்
ReplyDeleteஎது நடந்தாலும் ஓடக் கூடாது ஓகே
@ நாஞ்சில் பிரதாப் , கரிசல்காரன்
ReplyDeleteரெண்டு பெருகும் அனுபவம் அதிகம் போல ... நான் கொஞ்சம் பயந்தவன் ,. இப்போ தைரியமா இருக்கு நீங்க ரெண்டு பேர் துணைக்கு இருக்கிறதால்
@ பலா பட்டறை
ReplyDeleteஎன்ன பெரிசா நடந்து இருக்க போகுது வழக்கம் போல விடமா வெறிச்சு பாக்கிறதுதான்
ரொம்ப நல்ல இருக்குங்க..
ReplyDeleteசொந்த அனுபவமா??
ReplyDeleteரசிக்கும்படி இருக்கு கவிதை...
ReplyDeleteஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க
ReplyDeleteநன்றி கமலேஷ் ,பூங்குன்றன்.வே
//ஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க//
ReplyDeleteகாதல் கவிதை எழுதினாலே அப்படிதான் செந்தில்..
கவிதை அழகு தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி மலிக்கா .. உங்கள் அதரவுக்கு ..
ReplyDeleteயோவ் ஜெட்லி உம்மை அப்புறம் கவனிக்கிறேன்
இதுகெல்லாம் பயந்தா எப்படி பாஸ்?? காதல்னா சும்மாவா...
ReplyDelete