தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள் மற்றும் உணவுகள்
திருநெல்வேலி - இருட்டு கடை அல்வா
கோவில்பட்டி - கடலை மிட்டாய்
கழுகுமலை - கருப்பட்டி மிட்டாய்
ஆலங்குளம் - முட்டை கோஸ் ( இனிப்பு வகையை சார்ந்தது ).
கடம்பூர் - போளி
உவரி - மஸ்கொத் அல்வா
பிரானூர் பார்டர் - புரோட்டா
சங்கரன்கோவில் - சுல்தான் பிரியாணி
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
சாத்தூர் - சேவு மற்றும் வெள்ளரி காய்
கிருஷ்ணன் கோவில் - கொய்யாபழம்
மதுரை - அம்மா மெஸ் கோனார் மெஸ்
திண்டுக்கல் - தலப்பா கட்டு பிரியாணி , வேணு பிரியாணி
தஞ்சாவூர் - அசோக அல்வா
கீரனூர் - முட்டை புரோட்டா (புதுக்கோட்டை ரோட்ல ஒரு கடை )
மணப்பாறை - முறுக்கு
ஆம்பூர் - பிரியாணி (ஆனா எனக்கு சங்கரன்கோவில் பிரியாணி அளவுக்கு இல்லைன்னு தோணுது )
நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்து கொள்ளவும் ..
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
:) இதில ஓரளவிற்கு சில விசயங்கள் சுவைத்துப் பார்த்தாச்சு...
ReplyDeleteஆமா, சில விசயங்கள் வுமக்கு பிடிச்ச மாதிரி இருந்ததை ஆட் பண்ணிக்கிட்டியோ... உ. தா: அந்த கீரனூர் பக்கத்தில முட்டை பரோட்டா ;-)
தூத்துக்குடி மெக்ரோன்..
ReplyDeleteபண்ருட்டி பலாபழம்...
மதுரை -- ஜிகர்தண்டா, கொத்து பொரட்டா,
ReplyDeleteகீழக்கரை (ராம்நாடு) -- புதல்
திண்டுக்கல் -- பொன்றாம்ஸ் பிரியாணி
திருச்சி -- மைக்கேல்ஸ் ஸ்கிரீம்.
சென்னை - வடகறி, ...எல்லா கையேந்தி பவனும்.
அண்ணே இது பெரும்பாலான உணவுகள் சாப்பிட்டாச்சு .
ReplyDeleteசாப்டாம இது நல்ல இருக்கும்னு சொல்ல மனசு வரலை
அமுதா வருகைக்கு நன்றி . அது என்னங்க "மெக்ரோன்"
ReplyDeleteசாமி ஜிகர்தண்டா மற்றும் வட கறியை எப்படியோ மறந்திட்டேன் :))
ReplyDeleteஜிகர்தண்டா "கோடம்பாக்கம்" மேம்பாலம் பக்கத்தில ஒரு கடைல கிடைக்குது . 25 ரூபாய் நல்ல இருக்கும் . பாசி மதுரைல இருந்து வாங்கிட்டு வருவதாக சொன்னார்கள் .
வருகைக்கு நன்றி .
தூத்துக்குடி மெக்ரோன்.. தெரியாதா ? ..ரொம்ப ரொம்ப பிரபலம்..முட்டை வெள்ளை கருவும், மந்திரி பருப்பும் சேர்த்து செய்த ஒரு ஸ்வீட்
ReplyDelete//தூத்துக்குடி மெக்ரோன்.. தெரியாதா ? ..ரொம்ப ரொம்ப பிரபலம்..முட்டை வெள்ளை கருவும், மந்திரி பருப்பும் சேர்த்து செய்த ஒரு ஸ்வீட்//
ReplyDeleteஇப்போ தெரிஞ்சுடுசுல அடுத்தது அதை சாப்பிடுற வேண்டியதுதான்
சாரி .."மந்திரி" பருப்பு இல்லை ...முந்திரி பருப்பு .....எல்லா பேகேர்ரி ளையும் கிடைக்கும் ....ஆனால் அந்த ஊரு மாதிரி வராது ....
ReplyDeleteஎன்ன தலைவா , திருநெல்வேலியில் இருந்துகொண்டு தூத்துக்குடி 'மக்ரோன்' தெரியாமல் இருக்கிறீர்களே! சுவைத்து பாருங்கள் இது தூத்துக்குடி கண்டுபிடிப்பு
ReplyDeleteநண்பா பாண்டிசேரி யா விட்டுடாயே
ReplyDeleteஅன்பின் மீன்துள்ளியான்
ReplyDeleteதிருநெல்வேலிலே இருந்து கிட்டு தூத்துக்குடி மெக்ரோண் தெரியலயா
அது சரி
எல்லாம் நல்லாருக்கும்
நல்வாழ்த்துகள்
அன்பின் செந்தில்
ReplyDeleteபாஃலோயர்ஸ் விட்ஜெட் வைக்க வில்லையா - பின் தொடர விரும்பும் நண்பர்கள் ஏமாந்து போவார்களே
நல்வாழ்த்துகள்
குப்பத்து ராஜா , சீனா ,அனானி வருகைக்கு நன்றி
ReplyDeleteKovai?
ReplyDeleteErode?
Salem?
Pazhani?
....etc
நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள், மீந்துள்ளியான்!!
ReplyDeleteஇதே போல் நானும் பதிவிட்டிருக்கிறேன். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
//http://9-west.blogspot.com/2007/03/blog-post_05.html//
பதிவின் சுட்டி தந்திருக்கிறேன்
மதுர முனியாண்டி விலாஸ் விட்டுடீங்களே பாஸ்...
ReplyDeleteராஜேஸ்வரி வருகைக்கு நன்றி .
ReplyDeleteநான் சாப்பிட்ட இடங்களை மட்டுமே சொல்லி இருக்கிறேன்
நாமக்கல் - பரோட்டா + கோழி குழம்பு.(கருப்பண்ணன் கடை,1 more)
ReplyDeleteவருகைக்கு நன்றி முரளி ..
ReplyDeleteநாமக்கல் ஈரோடு கோவை பக்கம் ஒன்னும் காணமேன்னு பாத்தேன்
சிதம்பரம் - இட்லி & கத்திரிக்காய் கொஸ்த்து, மூர்த்தி கபே பரோட்டா.
ReplyDeleteபுத்தூர்(சிதம்பரம் - சீர்காழி வழியில் ) - ஜெயராமன் கடை
மயிலாடுதுறை - தட்டி மெஸ்(விறால் மீன் வருவல்)
அட போங்கபா இப்பவே எச்சி ஊருது . . . . .
திருவையாறு ANDAVAR ASHOKA விடுபட்டு உள்ளது. இனைத்துக்கொள்ளவும்
ReplyDeleteசரவணன் வருகைக்கு நன்றி
ReplyDeleteகத்தரிக்காய் கொஸ்து என்றால் கத்தரிக்காய் சட்டினி தானே
compare to sultan hotel briyani ! sivakasi nadar hotel briyani is best.
ReplyDeleteஅப்படியா முத்து
ReplyDeleteவருகைக்கு நன்றி ..
அதையும் முயற்சி பண்ணி பார்ப்போம்
நன்றி தமிழ் மகன் .அதைதான் தஞ்சாவூருடன் சொல்லி இருக்கிறேன்
ReplyDeleteNagoore & Nagapattinam Paruthi halwa
ReplyDeleteakkur mukuttu pandiyan purotta kadai
ReplyDeletemadurai -- aiyira meen kuzhampu
ReplyDelete